Switch to Tamil / English

வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனம் ஸ்டெர்லைட் காப்பர் :

வேதாந்தா குழுமத்தின் தாமிர வாணிபத்தில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மிக முக்கிய பங்காற்றியது. 1996 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, தாமிர உற்பத்தியில் முன்னணி வகித்தது . ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், இந்தியாவின் சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தியில் 36% பூர்த்தி செய்தது.

சுத்திகரிப்பு நிலையம் மற்றும் காப்பர் ராட் ஆலை போன்ற தொழில்நுட்பங்களுடன் இயங்கிய தாமிர உருக்காலையில், ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. சல்ஃபூயூரிக் அமில ஆலையில் ஆண்டுக்கு 12,00,000 மெட்ரிக் டன்னும், பாஸ்போரிக் அமில அலையில் ஆண்டுக்கு 220,000 மெட்ரிக் டன்னும் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடியில், 160 மெகாவாட் நிலக்கரி யை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தையும் ஸ்டெர்லைட் காப்பர் இயக்குகிறது.

காற்று தரம்

  • தொழில்நுட்ப உதவிகளைக் கொண்டு ஸ்டெர்லைட் காப்பரின் நிகழ் நேர செயல்பாடுகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கணக்கிட்டு வருகின்றன . அதில் உமிழ்வு அளவுகள் விதிமுறைகளுக்கு உட்பட்டே உள்ளன..

நீர் தர மேலாண்மை

  • ஸ்டெர்லைட் காப்பர் துவங்கப்பட்ட நாளிலிருந்து, திரவ கழிவை வெளியேற்றாத ஆலையாக உள்ளது
  • கழிவுநீர் தலைகீழ் சவ்வூடு பரவல், மல்டி எஃபெக்ட் ஆவியாக்கி மற்றும் இயந்திர நீராவி மறுஅழுத்தம் ஆகிய செயல்முறைகள் மூலம் கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகிறது .

திடக்கழிவு மேலாண்மை

  • ஆலை இயக்கத்திலிருந்து பெறப்படுகின்ற காப்பர் ஸ்லாக் சிமெண்ட், சாலை நடைபாதை மற்றும் செங்கல் உற்பத்தி, ஆயத்த கலவை கான்கிரீட்ஆகிய செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது
  • பாஸ்பாரிக் அமில ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஜிப்சம் சிமெண்ட், உரங்கள் மற்றும் செங்கல் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது

பசுமை மண்டலம்

  • ஸ்டெர்லைட் காப்பர் 43 எக்டர் பசுமைப் பகுதியை உருவாக்கியுள்ளது, இது பரந்த பல்லுயிரினத்தின் இருப்புடன் செறிவூட்டப்பட்டுள்ளது.
  • பசுமை தூத்துக்குடி திட்டத்தின் கீழ் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

M e d i a

ஊடகம்

ஸ்டெர்லைட் பற்றிய உண்மைகள் மேலும் தெரியும்

சுற்றுச்சுழல் மற்றும் பாதுகாப்பு செயல்திறனை மேம்படுத்த உலகின் மிகச் சிறந்த மற்றும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் கொண்டு ஸ்டெர்லைட் காப்பர் தாமிர உற்பத்தியில் ஈடுப்பட்டது. ஆலை மூடப்பட்டதில் இருந்து ஸ்டெர்லைட் காப்பர் ஆலை குறித்து பொய் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

F A C T S

c
புற்றுநோய் பற்றிய காரணி
  • கார்சினோஜென்கள் என்பது புற்றநோய்க்கான காரணிகளாக பார்க்கப்படுகிறது. புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (ஐ.ஏ.ஆர்.சி) சல்பர் டை ஆக்சைட் வாயுவை கார்சினோஜென் அற்றது என வகைப்படுத்தியுள்ளது.
  • எனவே, தூத்துக்குடியின் புற்றுநோய் பாதிப்புகளுக்கு ஸ்டெர்லைட் காப்பரின் செயல்பாடுகள் முக்கிய காரணம் என்று கூறுவது முற்றிலும் தவறானது.
c
சல்பர் டை ஆக்சைடு பற்றிய உண்மை
  • ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே, கந்தக டை ஆக்சைடை டபுள் காண்டாக்ட் டபுள் அப்சார்ப்ஷன் (டிசிடிஏ) தொழில்நுட்பத்தின் மூலம் கந்தக அமிலமாக மாற்றுகிறது. இது உலகப் புகழ்பெற்றது.
  • ஆலை இயங்கி கொண்டிருந்த போதும் , ஆலை மூடப்பட்ட பிறகும் சல்பர் டை ஆக்சைட் அளவுகோலில் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே சல்பர் டை ஆக்சைடு உமிழ்வுகள் மூலம் ஸ்டெர்லைட் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என்கிற அறிக்கை தவறானது.
c
மழைப்பொழிவு பற்றிய விளக்கம்
  • ஸ்டெர்லைட் காப்பர் செயல்பாடுகள் வானிலையை எந்த வகையிலும் பாதிக்காது.
  • சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள் படி , ஸ்டெர்லைட் தாமிரத்தின் செயல்பாடுகளுக்கும் தூத்துக்குடியில் பெய்த மழைக்கும் எந்த தொடர்பும் நிரூபிக்கப்படவில்லை
  • மேலும், தூத்துக்குடியின் புவியியல் இருப்பிடம் ஒரு மழை நிழல் பகுதியில் உள்ளது. எனவே, இது மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த மழையைப் பெறுகிறது.

சமூக முன்னெடுப்பு – முத்துச்சரம் கூட்டாண்மை சமூக பொறுப்பு

பொது நலனுக்காக ஸ்டெர்லைட் காப்பர் அனைத்து பங்குதாரர்களுடனும் கைகோர்த்துள்ளது. சமூக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து முத்துச்சரம் என்கிற முன்னெடுப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. வரும் ஆண்டுகளில், தூத்துக்குடி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஸ்மார்ட் பள்ளி மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

பசுமை தூத்துக்குடி
பசுமை தூத்துக்குடி
  • தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரங்கள் நடப்பட்டு, பசுமையான நகரங்களில் ஒன்றாக மாற்றும் இலக்கில், தற்போது வரை ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
  • இந்த முயற்சியின் கீழ் மொத்தம் 16 கிராமங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன
  • மரக்கன்றுகள் மேற்ப்பார்வையின்றி வளரும் வரையில் பராமரிக்கப்படும்
தாமிர சுரபி
தாமிர சுரபி
  • ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு எவ்வளவு அவசியமோ அதேபோலத்தான் குடிநீரும். இந்தத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
  • இதுவரை 22 கிராமங்களைச் சேர்ந்த மொத்தம் 2,300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
  • கிராமங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நாள் விட்டு ஒருநாள் 36 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தாமிர வித்யாலயா
தாமிர வித்யாலயா
  • ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின், ஸ்டெர்லைட் கல்வித் திட்டம் மூலம் இதுவரை 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
  • இத்திட்டத்தின் கீழ் கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கில் ஸ்மார்ட் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன.
  • மாணவர்களின் கல்வி தடைபடாமல் தொடர, கல்வி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
சகி - மகளிர் வள மையம்
சகி - மகளிர் வள மையம்
  • இந்த முயற்சியின் நோக்கம் திறன் பயிற்சி மூலம் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதாகும்.
  • தையல், காளான், சானிட்டரி நாப்கின் உற்பத்தி மற்றும் தேனீ வளர்ப்பு போன்ற பல்வேறு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் மொத்தம் 5000 பெண்கள் பயனடைய உள்ளனர்.
  • சாமிநத்தம் கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ள சானிட்டரி நாப்கின் தயாரிப்பு பிரிவு மூலம் தினசரி 3150 நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன
  • முதல் கட்ட பயிற்சி வெற்றிகரமாக முடிந்த பிறகு மொத்தம் 49 பெண்கள் வருமானம் ஈட்டும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தாமிர முத்துக்கள் - இளைஞர் வள மையம்
தாமிர முத்துக்கள் - இளைஞர் வள மையம்
  • தூத்துக்குடி இளைஞர்களுக்கு தையல் இயந்திரம் ஆபரேட்டர், வெல்டிங், ஜெனரல் எலக்ட்ரிக்ஸ், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகிய 5 தொழில்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம்.
  • தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) திறன் இடைவெளி மதிப்பீட்டு அறிக்கையின் மூலம் மேற்கூறிய அனைத்து தொழில்களும் முன்னுரிமைப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு பாடத்திட்டமும் 300-400 மணிநேரப் பயிற்சியை உள்ளடக்கியது. 600 இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதை இலக்காக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பின்னர் 1500 ஆக அதிகரிக்கப்படும்.
தாமிரா மருத்துவமனை
தாமிரா மருத்துவமனை
  • தூத்துக்குடியில் வசிப்பவர்களுக்குஅதிநவீன சுகாதார வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
  • கொரோனா பேரிடருக்கு மத்தியிலும், தூத்துக்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் பொருட்கள், முக கவசங்கள், சானிடைசர்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • 21 முக்கிய கிராமங்களில் வசிப்பவர்களுக்கு இலவச சுகாதார ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஏற்பட்ட தாக்கம்

2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் காப்பர் ஆலை அடைக்கப்பட்டது. 2017லிருந்து - 2018 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஸ்டெர்லைட் காப்பர் 1.1 பில்லியன் அந்நியச் செலவாணியை ஈட்டியது..

ஆனால் ஆலை அடைக்கப்பட்ட பிறகோ, இந்தியா தாமிர இறக்குமதியாளராக மாறியதால் இந்தியா நிகர இறக்குமதியாளராக மாறியது. இதனால் இந்தியவில் இருந்து 1.2 பில்லியன் டாலர்கள் வெளியேறிவருகிறது. தற்போது சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது.

Source: ministryofcommerce

ஸ்டெர்லைட் ஆலை 4000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பை வழங்கியது. இந்த ஊழியர்களில் 70% க்கும் அதிகமானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆலை மூடப்பட்டதன் காரணமாக நேரடியாகவும் , மறைமுகமாகவும் 20ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலையில் இருந்து தினமும் 1000 டேங்கர் லாரிகள் இயங்கி வந்தன. இதன் மூலம் 9ஆயிரம் டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் வாழ்வாதரம் பெற்றனர். மேலும் 650 சப்ளையர்களும், சேவை வழங்குநர்கள்களும் உள்ளனர். அவர்களுக்கு ஓவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட $ 134 மில்லியன் வணிகத்தை உருவாக்க உதவி வருகிறோம்.


ஸ்டெர்லைட் ஆலையில் பணிகள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து வருவாய் 15.44 % குறைந்துள்ளது. அதாவது 2017-18 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 520 கோடியாக குறைந்தது. தமிழ்நாட்டில் உள்ள பிற பெரிய துறைமுகங்களின் இயக்க வருமானம் 2017-18 ஆம் காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. காமராஜர் துறைமுகத்தின் வருவாய் 11.41% அதிகரித்து 703 கோடியாகவும், சென்னை துறைமுகத்தின் வருவாய் 3.04% அதிகரித்து 788 கோடியாகவும், உயர்ந்துள்ளது. மின் நுகர்வு (HT) 2017-18 இல் 617.76 மில்லியன் யூனிட்களில் இருந்து 2019-20 இல் 265.87 மில்லியன் யூனிட்களாக குறைந்துள்ளது, CIRCA இன் படி சுமார் 57% வீழ்ச்சி அடைந்துள்ளது.

Source: VOPortAnnualReport & DistrictStatisticalHandbook

தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு 2017-18ல் இருந்து தற்போது வரை 31.6% குறைந்துள்ளது. 2017-18 ஆம் ஆண்டு முதல் மகாராஷ்டிராவுக்கான அந்நிய நேரடி முதலீடு 22 சதவிகிதமும், குஜராத்தில் 942 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. ஸ்டெர்லைட் காப்பரை சார்ந்திருந்த 381 உள்நாட்டு நிறுவனங்கள் $295 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி தந்தது குறிப்பிடத்தக்கது.

Source: ibef.com

Parallax Image

தேசத்திற்கான ஆக்சிஜன்

  • 2021 ஜீன் மாதத்திற்குள் மாநிலம் முழுவதுமுள்ள மருத்துவமனைகளுக்கு 1500டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கும் மேலான ஆக்சிஜன் போர்க்கால அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
  • புதிய சிலிண்டர் யூனிட் அமைக்கப்பட்டு ஆக்ஸிஜன் தூய்மை 96% முதல் 99% வரை மேம்படுத்தப்பட்டது.
  • தூத்துக்குடி, காயல்பட்டினம் மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு மொத்தம் 142 ஆக்சிஜன் படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

c o v i d

கொரோனா தொற்று காலத்தில் தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் டின் பங்களிப்பு

கோவிட் 19 தொற்று உலகையே உலுக்கிய நேரத்தில் , அன்றாட வாழ்க்கை பலருக்கு போராட்டமாக மாறிய சமயத்தில், ஸ்டெர்லைட் காப்பர் மற்றும் அதன் ஊழியர்களும், தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தினர்.

fund

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் 5 கோடி ரூபாயை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியது.

fund

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் 5 கோடி ரூபாயை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியது.

ppe

முன்கள பணியாளர்களுக்கு மொத்தம் 400 பிபிஇ கருவிகள் மற்றும் சானிடைசர்கள் விநியோகிக்கப்பட்டன.

ppe

முன்கள பணியாளர்களுக்கு மொத்தம் 400 பிபிஇ கருவிகள் மற்றும் சானிடைசர்கள் விநியோகிக்கப்பட்டன.

chapati

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குறைந்த காலத்திற்குள் அதிகபட்ச நோயாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் சாப்பாத்தி தயாரிக்கும் கருவிகள் வழங்கப்பட்டன.

chapati

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குறைந்த காலத்திற்குள் அதிகபட்ச நோயாளிகளுக்கு சேவை செய்யும் வகையில் சாப்பாத்தி தயாரிக்கும் கருவிகள் வழங்கப்பட்டன.

hospital bed

அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான தீவிர சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

hospital bed

அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான தீவிர சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

handwash

5,000 வீடுகளுக்கு மொத்தம் 13,000 சோப்புகள், 1,300 லிட்டர் ஹேண்ட் வாஷ், மற்றும் 1,000 பாட்டில்கள் கை சுத்திகரிப்பான்கள் விநியோகிக்கப்பட்டன.

handwash

5,000 வீடுகளுக்கு மொத்தம் 13,000 சோப்புகள், 1,300 லிட்டர் ஹேண்ட் வாஷ், மற்றும் 1,000 பாட்டில்கள் கை சுத்திகரிப்பான்கள் விநியோகிக்கப்பட்டன.

mask

தூத்துக்குடியில் 12,000 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதனுடன் தூத்துக்குடியில் உள்ள 18 கிராமங்களில் சானிடைசர்கள் மற்றும் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டன.

mask

தூத்துக்குடியில் 12,000 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதனுடன் தூத்துக்குடியில் உள்ள 18 கிராமங்களில் சானிடைசர்கள் மற்றும் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டன.

mask

கோவிட் 19 தொற்றால் வருமானம் இழந்த பெண்களுக்கு பிபிசி உபகரணங்கள், மாஸ்க் ஆகியவை தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது . இதன் மூலம் மாற்று வருமானத்திற்கு வழிவகை செய்யப்பட்டது.

mask

கோவிட் 19 தொற்றால் வருமானம் இழந்த பெண்களுக்கு பிபிசி உபகரணங்கள், மாஸ்க் ஆகியவை தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது . இதன் மூலம் மாற்று வருமானத்திற்கு வழிவகை செய்யப்பட்டது.

c o p p e r

m

தாமிரத்தைப் பற்றிய உண்மைகள்

கடும் குளிர், பனிப்பொழிவு ஆகிய காலகட்டங்களிலும் தாக்கு பிடிக்க கூடிய காப்பர், நீண்ட காலம் நீடித்து நிலைக்க கூடிய ஆற்றலை பெற்றது. இதனால் பொது நிறுவனங்களுக்கு மத்தியில் காப்பர் கூரைகள் பிரபலமடைந்தன. கார்பன் உமிழ்வைக் குறைப்பை நோக்கி உலகம் பயணித்து கொண்டிருப்பதால், மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து கொண்டிருக்கிறது. மின்சார வாகனங்கள் தயாரிப்பில் காப்பரின் தேவை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. மின் வாகனங்களை சார்ஜ் செய்யக்கூடிய இடங்களிலும் காப்பரின் தேவை உள்ளது . “காப்பர் இன்றி அமையாது உலகு” என்று சொல்லும் அளவிற்கு கட்டிடக்கலை, வாகனங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் காப்பர் முதன்மையான பங்கு வகிக்கிறது.

a w a r d s

விருதுகள் மற்றும் பாராட்டுக்கள்

The various awards and accolades received by Sterlite Copper for their exemplary performance in the energy, water conservation and efficiency, sustainable solid waste management are:

2017
CII-EHS Five Star Excellence Award
2017
‘5 star rating’ & ‘Sword of Honour’ by British Safety Council
2017
Qual Tech Prize
2017
7 Gold awards, 1 Silver Award in QCFI CCQC
2014 – 2017
CII Excellent Energy Efficient Unit Award (4 Times)
2016-2017
CII Noteworthy Water Efficient Unit Award
2016
FICCI First Prize - Excellence in Water Management Award
2016
Golden Peacock HR Excellence Award
2016
HR Excellence Award
2016
Best Importer for the year
2016
Best Exporter for the year
2016
Qual Tech Award
2016
Energy Efficient Unit
2015
1st place award in CII-National Cluster Summit-Green Manufacturing
2015-16
Golden Peacock Business Excellence Award
2015-16
4 Star Rating Award in the CII Southern Region Environment, Health & Safety
2015
Excellence & Merit Awards in INSAAN Award
2015
Star Tax Payer Award
2013
CII-EHS Award “4” Star Appreciation Award
2012
UNESCO Water Award

s o c i a l